Indigo

Loading Inventory...
Matchless love "Our Sorrow became His sorrow" / இணையில்லா அன்பு “நமது கதறல் அவருடைய கதறலானதே”!: Revelations from Psalm 22 / இருபத்தி இரண்டாம் சங்கீதத்தின் வெளிப்பாடுகள்

Current price: $1.13
Visit retailer's website

Size: Kobo eBook

Visit retailer's website
*Product information may vary - to confirm product availability, pricing, shipping and return information please contact Indigo
"என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்பது கொல்கொதாவில் கல்வாரி மலையில், சிலுவையில் அறையப்பட்ட நமது இரட்சகரால் எழுப்பப்பட்ட ஆத்துமாவைப் பிழியும் ஒரு கூக்குரல் ஆகும். கர்த்தராகிய இயேசு இதைச் சொல்வதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே, தாவீது ராஜா பெலிஸ்திய ராட்சதனான கோலியாத்தைக் கொன்று, அவன் தலையைத் துண்டித்து எருசலேமுக்கு வெளியே (கொல்கொதா - கபால ஸ்தலம் என்று நம்பப்படுகிறது) புதைத்தான். இந்த புகழ்பெற்ற மேய்ப்பனாகிய ராஜா இதே வசனத்தையும், மேசியா சிலுவையில் அறையப்பட்டதைப் பற்றிய மேலும் பல குறிப்பிட்ட வசனங்களையும் முன்னதாகவே தீர்க்கதரிசனம் உரைத்தான் (சங்கீதம் 22). சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஏசாயா தீர்க்கதரிசி, தேவ ஆவியால் ஏவப்பட்டு, மேசியாவின் வாழ்க்கை மற்றும் மரணத்தைப் பற்றிய விவரங்களைத் தீர்க்கதரிசனமாக உரைத்தான் (ஏசாயா 53). இந்தத் தீர்க்கதரிசனங்களின் ஒவ்வொரு “எழுத்தும், எழுத்தின் உறுப்பும்” பரிபூரணமாக நிறைவேறின இந்தப் புத்தகம் ஆசிரியரின் அசல் ஆங்கிலப் புத்தகமான "சங்கீதங்களின் சாரம்: பகுதி 1" -இல் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி மட்டுமே, இது மொத்தம் பன்னிரண்டு சங்கீதங்களிலிருந்து மூன்று வருட காலப்பகுதியில் எழுதப்பட்ட சிந்தனையைத் தூண்டும் ஆய்வாகும். இந்த புத்தகம் தீர்க்கதரிசனங்களின் பிரத்தியேகங்களையும், ""முடிந்தது!"" என்ற அவருடைய வார்த்தையின் தாக்கத்தையும் விரிவாக விளக்குகிறது. இது மிகவும் பெரிய இரட்சிப்பைப் பற்றிய ஆழமான புரிதலையும், முழுக்கு ஞானஸ்நானம் பற்றிய கருத்தையும், மனுகுலத்திற்காக அவர் அனுபவித்த சரீர மற்றும் ஆத்தும வலியின் ஆழத்தையும், சிலுவை மரணத்தையும், பரிசுத்த திருவிருந்தையும், எலும்புகளைப் பாதுகாப்பதில் யூத பழக்கவழக்கங்களைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளையும், அவருடைய ஆடைகள் பங்கிடப்பட்டதையும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள்ளும் அருகிலும் ராட்சதர்கள் தொடர்ந்து பரவுவதற்கான காரணத்தையும், அத்துடன் ""பாசன் தேசத்துப் பலமான எருதுகள், சீற்றம் மற்றும் பீறிக் கெர்சிக்கிற சிங்கங்கள் மற்றும் நாய்கள்"" ஆகியவற்றைத் தேவனுக்கு எதிராக தங்கள் இருதயங்களைத் திருப்பும் பல்வேறு வகை மக்களுடன் தொடர்புப்படுத்தும் பரிசுத்த வேதாகம வரலாற்றுக் கணக்குகள் ஆகியவற்றைப் பற்றிய ஆழமான புரிதலை இது வழங்குகிறது. இறுதியாக, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பின் அஸ்திபாரத்தின் மீது ஸ்தாபிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த நூல் அழுத்தமாகக் கூறுகிறது. தொடர்ந்து வாசியுங்கள்... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!

More About Indigo at Erin Mills Town Centre

The largest book retailer in Canada also offers toys, music, home décor, gifts and lifestyle products. What's Inside...Books, Magazines, CD’s and DVD’s, Toys and Gifts, Home Accents, Electronics, Baby’s and Children’s Section, Bath and Body, Kitchen and Bedroom, Stationary Located outside in the exterior plaza.

5015 Glen Erin Dr, Mississauga, ON L5M 0R7, Canada

Find Indigo at Erin Mills Town Centre in Mississauga ON

Visit Indigo at Erin Mills Town Centre in Mississauga ON
Powered by Adeptmind